All events
In-person business networking
TURF GAMES - 20 Sep
Date
Sunday, 20 September 2026
Time
6:30 am IST
Venue
📍 இடம்: பல்லவா கார்டன் Ground Shell Petrol Bunk (Back Side) 200 Feet Road, Zameen Pallavaram, Chennai
About the event
Connect, learn and grow
🏏 கொங்கு சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்! 🙏
வருகின்ற 20/09/2026, ஞாயிற்றுக்கிழமை,
நமது KITCO FITNESS CLUB – CHENNAI சார்பாக TURF GAMES ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொங்கு சொந்தங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் வரவேற்கிறோம். ❤️
🏃♂️🏏 SCHEDULE
06:00 AM – 06:30 AM
🔥 Warm-up
06:30 AM – 08:15 AM
🏏 Turf Cricket
🎯 Fun Activities & Team Games
08:15 AM – 08:30 AM
🧘 Warm-down
08:30 AM – 09:00 AM
🍽️ Breakfast – Veg / Non-Veg
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு,
ஒற்றுமையுடனும் உற்சாகத்துடனும் இந்த நாளை சிறப்பிப்போம்!
